மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் புரானி சவானி பகுதியில் பேருந்தும், ஆட்டோவும் இன்று (மார்ச் 23) காலை மோதி விபத்துக்குள்ளானது.
பேருந்து, ஆட்டோ மோதி விபத்து: 13 பேர் உயிரிழப்பு! - ம.பி.யில் பேருந்து, ஆட்டோ மோதி விபத்து
போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பேருந்தும், ஆட்டோவும் மோதியதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ம.பி.யில் பேருந்து, ஆட்டோ மோதி விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
இந்த விபத்தில் 12 பெண்களும், ஆட்டோ டிரைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க...ஐநா மன்றத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க மா.கம்யூ. வலியுறுத்தல்