தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகாவில் பட்டினியால் மூன்றாவதாக புலிப்பரள் இறப்பு - புலிகுட்டி இறப்பு

கர்நாடகா: பாண்டிபூர் புலிகள் காப்பகத்தில் மூன்றாவதாக புலிப்பரள் ஒன்று பட்டினியால் இறந்துள்ளது.

பட்டினியால் புலிகுட்டி இறப்பு
பட்டினியால் புலிகுட்டி இறப்பு

By

Published : Mar 30, 2021, 3:21 PM IST

கர்நாடகாவில் பாண்டிபூர் புலிகள் ரிசர்வ் பகுதியில் மூன்றாவதாக புலிப்பரள் ஒன்று பட்டினியால் இறந்துள்ளது. அது நேற்று (மார்ச் 29) மோசமான நிலையில் காணப்பட்ட நான்கு புலிப்பரள்களில் ஒன்று.

இதர குட்டிகள் மைசூருவில் உள்ள உயிரியில் பூங்காவுக்குச் சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லப்பட்டன. அவற்றில் இரண்டு முன்னதாகவே இறந்துவிட்டன.

தற்போது சிகிச்சையளிக்கப்படும் நான்காவது புலிப்பரள் ஆண் என்று தகவல் வெளியாகியுள்ளது. வெளியான உடற்கூராய்வு சோதனையில் பட்டினியால்தான் புலிப்பரள் இறந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details