தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமர்நாத் யாத்திரை முன்பதிவு தொடக்கம்! - அமர்நாத் யாத்திரை

2022ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை முன்பதிவு இன்று தொடங்கியது.

Amarnath Yatra
Amarnath Yatra

By

Published : Apr 11, 2022, 2:41 PM IST

காஷ்மீர்: 2022ஆம் ஆண்டின் அமர்நாத் பனிலிங்க யாத்திரைக்கான முன்பதிவு இன்று (ஏப்.11) தொடங்குகிறது.

அமர்நாத் பனிலிங்க யாத்திரை ஜூன் 30ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த யாத்திரைக்கான முன்பதிவு இன்று (திங்கள்கிழமை) தொடங்கியது.

அமர்நாத் யாத்திரை முன்பதிவு தொடக்கம்!

அமர்நாத் பனிலிங்க யாத்திரைக்கு இம்முறை கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக அமர்நாத் யாத்திரை நடைபெறவில்லை என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : தண்டுமாரியம்மன் கோயில் திருவிழா!

ABOUT THE AUTHOR

...view details