தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

68 ஆண்டுகள் கழித்து டாடா வசமானது ஏர் இந்தியா - Tata groups bids Air India

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளதாக அதிகாரப் பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா
ஏர் இந்தியா

By

Published : Oct 8, 2021, 4:31 PM IST

டாடா நிறுவனம், ஏர் இந்தியா நிறுவனத்தை ரூ.18 ஆயிரம் கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 68 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம், மீண்டும் டாடா நிறுவனத்தின் வசமாகிறது. ரூ.70 ஆயிரம் கோடி நஷ்டத்தில் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் ரூ. 23.286 கோடி கடனை டாடா நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது

இதையும் படிங்க: இந்தியாவில் மேலும் 21,257 பேருக்கு கரோனா

ABOUT THE AUTHOR

...view details