தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தமிழ்நாடு முதலிடம் - நிதி ஆயோக் அறிவிப்பு - நிதி ஆயோக் அறிக்கை

நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.

tamil-nadu-got-top-rank-niti-ayog-indices
tamil-nadu-got-top-rank-niti-ayog-indices

By

Published : Feb 11, 2022, 1:00 PM IST

மாநிலங்களின் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, கல்வி, சமூக முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மாநிலங்களின் வளர்ச்சிகளை நிதி ஆயோக் வரிசைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்று மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.

இதில், நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில், இந்தியாவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.

மேலும், பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், கல்வி என அனைத்திலும் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாகவும் நிதி ஆயோக் கூறியுள்ளது.

இதையும் படிங்க : 2020ஆம் ஆண்டில் சைபர் குற்றங்கள் 11% அதிகரிப்பு

ABOUT THE AUTHOR

...view details