தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நந்திகிராம் தொகுதியில் மம்தாவை எதிர்க்கும் சுவெந்து அதிகாரி! - சுவெந்து அதிகாரி

கொல்கத்தா: நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து சுவெந்து அதிகாரி போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது.

Suvendu
சுவெந்து

By

Published : Mar 6, 2021, 9:46 PM IST

மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் முதல் இரண்டு கட்ட தேர்தலில் போட்டியிடும் 57 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பாஜகவின் பொதுச் செயலாளர் அருண் சிங் அறிவித்துள்ளார்.

அதில், நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து சுவெந்து அதிகாரி போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:என். ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி - புதுச்சேரி பாஜக நாளை அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details