தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிரியன் தேவாலயத் தலைவர் மரணம்! - COVID-19 complications

இந்திய சிரிய தேவாலயத்தின் தலைவரான பசெலியோஸ் மார்தோமா பாலோஸ் II இன்று அதிகாலை கேரளாவில் காலமானார்.

supreme-head-of-malankara-orthodox-syrian-church-of-india-passes-away
சிரியன் தேவாலயத் தலைவர் மரணம்!

By

Published : Jul 12, 2021, 11:20 AM IST

திருவனந்தபுரம்:இந்தியாவின் மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சிரிய தேவாலயத்தின் தலைவரான பசெலியோஸ் மார்தோமா பாலோஸ் II இன்று அதிகாலை காலமானார் என தேவாலயத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கரோனாவிலிருந்து மீண்டவந்த அவருக்கு பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 2.35 மணியளவில் உயிரிழந்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், அவர் நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:17 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட நெல்லையப்பர் கோயில் வாசல்கள் திறப்பு!

ABOUT THE AUTHOR

...view details