டெல்லி:அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஆலோனைக்கூட்டம் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஜூன் 24 ஆம் தேதி நடைபெறுகிறது. காணொலி வாயிலாக நடைபெறவுள்ள இந்தக்கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழல் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது.
ஜூன் 24ல் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் - சோனியா காந்தி - சோனியா காந்தி
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஆலோனைக்கூட்டம் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஜூன் 24 ஆம் தேதி நடைபெறுகிறது.
ஜூன் 24ல் காங்கிரஸ் தலவைர்கள் கூட்டம்...அழைப்பு விடுத்த சோனியா காந்தி
மேலும், அடுத்தாண்டு பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதுகுறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:பஞ்சாப் பஞ்சாயத்து: அமரீந்தர் சிங், சித்துவை டெல்லிக்கு அழைத்த சோனியா!