புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் நேற்று வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது முல்லைத்தீவு - நெடுந்தீவு பகுதிக்கு இடையில் மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது - Indian fishermen
எல்லை தாண்டி மீன் பிடித்ததற்காக தமிழ்நாட்டைசேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
![தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-16420164-thumbnail-3x2-tn.jpg)
தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது
மேலும் எல்லை தாண்டிய குற்றத்திற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அதேநேரம் மீனவர்கள் சென்ற ஒரு படகு கைப்பற்றப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:இலங்கை சிறையிலிருந்தது விடுவிக்கப்பட்ட தமிழக மீனவா்கள் சென்னை வந்தனர்