பிரகாஷம், வெட்டபாலம் பகுதியை சேர்ந்தவர் 6 வயது சிறுமி சுப்ராஜா. அவரது தாய், பாட்டியுனர் சிறுமி ஒன்கோலில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார்.
ரயில் சக்கரத்தில் சிக்கி ஆறு வயது சிறுமி உயிரிழப்பு - பிரகாஷம்
வெட்டபாலம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை தனது பாட்டியுடன் கடக்க முயன்ற 6 வயது சிறுமி ரயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
ரயில் சக்கரத்தில் சிக்கி ஆறு வயது சிறுமி பலி
அப்போது, அம்பேத்கர் காலனியில் உள்ள தங்கள் வீட்டிற்கு செல்ல சரக்கு ரயில் கீழ் கடக்க முயன்ற போது, சிறுமி தவறி விழுந்து ரயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: தேர்தல் பரப்புரையின் இறுதி நாளில் செய்தியாளர்கள் அளிக்கும் கள நிலவரம்!