தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஸ்ரீவாரி சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் நாளை வெளியீடு - திருமலை திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி தேவஸ்தானம் (TTD) ஸ்ரீவாரி சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை நாளை முதல் இணையதளத்தில் வெளியிடுகிறது.

தரிசன டிக்கெட் நாளை வெளியீடு
தரிசன டிக்கெட் நாளை வெளியீடு

By

Published : Sep 24, 2021, 10:44 PM IST

ஆந்திரப்பிரதேசம்: திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) ஸ்ரீவாரி சிறப்பு நுழைவு தரிசன ரூ. 300 டிக்கெட்டுகளை நாளை முதல் இணையதளத்தில் வெளியிடுகிறது. அக்டோபர் 31 வரை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இருப்பினும், ஒரு நாளைக்கு 8,000 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என்றும் திருமலைக்கு வரும் பக்தர்கள் கரோனா தடுப்பூசி 2 டோஸ் முடித்ததற்கான சான்றிதழ் அல்லது கரோனா நெகட்டிவ் சான்றிதழைக் கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரிசன டிக்கெட் நாளை வெளியீடு

திருமலை ஸ்ரீவாரி சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடுவதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சீனிவாசம் விடுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:'தடுப்பூசி போட்டாதான் ஹோட்டல்களில் சோறு'

ABOUT THE AUTHOR

...view details