டெல்லி:டெல்லியில் அமைந்துள்ள ரூஸ் அவென்யு நீதிமன்ற வளாகத்தில் மூத்த நீதித்துறை அதிகாரி ஒருவர் அவருடன் பணிபுரியும் சக பெண் ஊழியரிடம் அத்து மீறிய வீடியோ க முன் சமூக வலைதளங்களில் வைரலானது.
இச்சம்பவம் கடந்த மார்ச் மாதம் நடந்திருந்தாலும் வீடியோ சில தினங்களுக்கு முன் வெளியானது. தற்போது அந்த வீடியோவில் வரும் மூத்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.