வன்னியருக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்குத் தடை விதிக்கமுடியாது என உச்ச நீதிமன்றம் மறுப்புத்தெரிவித்துள்ளது.
வன்னியருக்கான 10.5% இட ஒதுக்கீடு வழங்க தடை விதிக்க முடியாது - மறுத்த உச்ச நீதிமன்றம் - வன்னியர் இட ஒதுக்கீடு
வன்னியருக்கான 10.5% இட ஒதுக்கீடு வழங்க தடை விதிக்க முடியாது - மறுத்த உச்ச நீதிமன்றம்
12:39 July 02
சென்னை சந்தீப் குமார், சிவகங்கை முத்துக்குமார் ஆகியோர் இது தொடர்பாக தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ஏற்கெனவே உள்ள வழக்குடன் சந்தீப், முத்துக்குமார் ஆகியோரின் வழக்கினையும் சேர்த்து விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Last Updated : Jul 2, 2021, 2:38 PM IST