தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கிறிஸ்துமஸ்: தக்காளிகளை கொண்டு மணற்சிற்பம் வடிவமைப்பு

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஒடிசாவில் உள்ள கோலாப்பூர் கடற்கரையில் 1,500 கிலோ தக்காளிகளை கொண்டு பிரமாண்ட மணற்சிற்பம் வடிவமைக்கப்பட்டது.

தக்காளிகளை கொண்டு மணற்சிற்பம் வடிவமைப்பு
தக்காளிகளை கொண்டு மணற்சிற்பம் வடிவமைப்பு

By

Published : Dec 25, 2022, 12:49 PM IST

தக்காளிகளை கொண்டு மணற்சிற்பம் வடிவமைப்பு

ஒடிசா: கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (டிச. 25) உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறன.

மேலும் வண்ண, வண்ண மின் விளக்குகள் பொருத்தப்பட்டு மின்னொளியில் ஜொலித்து வருகின்றன. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஒடிசாவில் உள்ள கோலாப்பூர் கடற்கரையில் 1,500 கிலோ தக்காளியை பயன்படுத்தி பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் தாத்தாவை உருவத்தை மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கினார்.

அந்த சிற்பம் 27 அடி உயரமும் 60 அடி அகலமும் கொண்டது. பட்நாயக்கின் மாணவர்கள் சிற்பத்தை முடிக்க அவருக்கு உதவினர். பிரமாண்ட மணற்சிற்பத்தை ட்விட்டரில் பகிர்ந்த பட்டநாயக், கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.

இதையும் படிங்க: வீடியோ: ஆழ்கடலில் இருந்து வாழ்த்து தெரிவித்த கிறிஸ்துமஸ் தாத்தா

ABOUT THE AUTHOR

...view details