இந்தியாவில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறையும் நிலையில் பல மாநிலங்கள் ஊரடங்கில் தளர்வுகளை அளித்துள்ளன. அந்தவகையில் கேரளாவிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
சபரிமலை நடை திறப்பு - ஐயப்பன் கோயில் நடை திறப்பு
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.
sabarimala
இதனையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட்டது. செப்டம்பர் 21ஆம் தேதிவரை பூஜைகள் நடைபெற இருக்கும் நிலையில் நாளை முதல் பக்தர்கள் அனுதிக்கப்படுகின்றனர்.
பக்தர்கள் வரும்போது கரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியதற்கான சான்றிதழையோ, கரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழையோ கண்டிப்பாக கொண்டுவர வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.