ரிசர்வ் வங்கி இந்தாண்டில் நான்காவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. நாட்டில் நிலவும் 7% சில்லறை பணவீக்கத்தை கட்டுப்படுத்த தற்போது ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
மீண்டும் உயர்ந்த ரெப்போ வட்டி விகிதம்... ரிசர்வ் வங்கி அறிவிப்பு - RBI announcement
ரெப்போ வட்டி விகிதம் 0.5% உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார்.
மீண்டும் உயர்ந்த ரெப்போ வட்டி விகிதம்... ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ரிசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி உயர்வதற்கான அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.
Last Updated : Sep 30, 2022, 11:22 AM IST