டெல்லி: நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு பொறுப்பேற்றுள்ள நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று தனது குடும்பத்துடன் புதிய இல்லத்திற்குச்சென்றார்.
புதிய இல்லத்திற்குச்சென்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்! - புதிய இல்லத்திற்கு சென்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஜன்பத்தில் உள்ள தனது புதிய இல்லத்திற்குச்சென்றார்.
Ram Nath
ஜன்பத்தில் அவருக்காக ஒதுக்கப்பட்ட அரசு இல்லத்திற்குச்சென்றார். பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவும் ராம்நாத் கோவிந்தின் புதிய இல்லத்திற்குச்சென்றார். முன்னதாக நேற்று, ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறினார்.