மறைந்த நடிகர் விவேக்குக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இரங்கல் பதிவிட்டுள்ளார். அதில், "விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட தமிழ் நடிகர் விவேக்கின் மரணம் துரதிருஷ்டவசமானது.
அவர் பல் துறை நடிகர் மட்டுமில்லாமல், சமூக உணர்வுள்ள மனிதராகவும் இருந்தார். அவர் நம்பிக்கைவைத்த காரணங்களுக்காக தனது நேரத்தையும், சக்தியையும் அர்ப்பணித்தார்.