சிக்கிம்-நேபாள எல்லைக்கு அருகே நேற்று (ஏப்ரல் 5) இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.4 ரிக்டர் அளவில் பதிவானது.
மேற்கு வங்கம், அஸ்ஸாம், பிகாரின் வேறு சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும், நேபாளம், பூடானின் சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தெரிகிறது.