கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், அனைத்து இடங்களிலும் கரோனா பரவலை தடுக்கு விதமாக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்குக்கு கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் - ஈடிவி செய்திகள்
பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்டார்.
பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்டார்.
இதையடுத்து, பஞ்சாப் முதலமைச்சர் இன்று (ஏப்ரல் 12) கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: அன்புமணிக்கு பதிலடி; ஆதரவாளர்களுக்கு நன்றி - திருமாவளவன் ட்வீட்