தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி உப்பளம் தொகுதி திமுக வேட்பாளர் அனிபால் கென்னடி வெற்றி - Puducherry Uppalam constituency DMK candidate Anibal Kennedy win

புதுச்சேரி உப்பளம் தொகுதி திமுக வேட்பாளர் அனிபால் கென்னடி வெற்றிபெற்றார்.

அனிபால் கென்னடி வெற்றி
அனிபால் கென்னடி வெற்றி

By

Published : May 2, 2021, 12:03 PM IST

புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று (மே.2) காலை தொடங்கி அமைதியான முறையில் நடந்துவருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி உப்பளம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அனிபால் கென்னடி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அன்பழகனைவிட 3,727 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

தற்போது என்.ஆர். காங்கிரஸ் எட்டு இடங்களிலும், காங்கிரஸ் மூன்று இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

இதையும் படிங்க: தேர்தல் முடிவுகள்: முன்னிலை காணும் நட்சத்திர வேட்பாளர்கள்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details