தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

100 % வாக்குப்பதிவு : சமூக சேவகர் பரப்புரை! - சமூக சேவகர் பரப்புரை

புதுச்சேரி: 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, சமூக சேவகர் ஜோசப் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டார்.

சமூக சேவகர் ஜோசப்
சமூக சேவகர் ஜோசப்

By

Published : Mar 24, 2021, 9:18 PM IST

புதுச்சேரியில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், மாற்றுத்திறனாளி ஒருவர் வாக்குப்பதிவு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.நெல்லித்தோப்பு நெல்லின் வீதியில் புத்தக பைண்டிங் கடை நடத்தி வரும் ஜோசப் என்பவர், புதுச்சேரி சாரம் நகரப்பகுதிகளில் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

" உங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல, தனிமனித, சமூக இடைவெளியை கடைபிடியுங்கள், முகக் கவசம் அணியுங்கள்" உள்ளிட்ட வாசகங்களுடன வாக்காளர்களுக்கு அவர் துண்டுபிரசுரம் வினியோகம் செய்து வருகிறார்.

100 சதவீத வாக்குப்பதிவு

கரோனா தாக்குதலின் ஆரம்பகட்டத்தில், பொதுமக்களுக்கு முகக்கவசம் அளித்து ஜோசப் விழிப்புணர்வு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இது ஜனநாயக இந்தியாவே அல்ல!

ABOUT THE AUTHOR

...view details