பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கம்பன் கலையரங்கம், மறைமலை அடிகள் சாலையில் உள்ள அண்ணா திருவுருவச் சிலைக்கு புதுவை மாநில மக்கள் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், சந்திரா பிரியங்கா சண்முகம் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அண்ணா சிலைக்கு புதுவை முதலமைச்சர் மலர் தூவி மரியாதை - புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி செய்திகள்
புதுச்சேரி: பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அண்ணா சிலைக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மாலையிட்டு மரியாதை
புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு அண்ணா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: முதலமைச்சர் மலர் தூவி மரியாதை