தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் ஆட்சி அமைப்பது யார்? கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?

புதுச்சேரியில் பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என ரிபப்ளிக் தொலைக்காட்சி வெளியிட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

கருத்துக்கணிப்பு
கருத்துக்கணிப்பு

By

Published : Apr 29, 2021, 11:00 PM IST

மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மேற்குவங்கத்திற்கு எட்டு கட்டங்களாகவும் அசாமுக்கு மூன்று கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இந்நிலையில், ஐந்து மாநிலங்களுக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், 30 தொகுதிகளை உடைய புதுச்சேரியில் பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என ரிபப்ளிக் தொலைக்காட்சி வெளியிட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

ரிபப்ளிக் கருத்துக்கணிப்பு

ABOUT THE AUTHOR

...view details