தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி சட்டப்பேரவை கலைப்பு! - பாஜக கூட்டணி

புதுச்சேரி சட்டப்பேரவை கலைக்கப்பட்டதாக அம்மாநிலத்தின் சட்டப்பேரவை செயலர் முனுசாமி அறிவித்துள்ளார் .

புதுச்சேரி சட்டசபை கலைப்பு!
புதுச்சேரி சட்டசபை கலைப்பு!

By

Published : May 5, 2021, 3:13 PM IST

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து, என்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கிறது.

என்ஆர் கட்சி தலைவர் ரங்கசாமி ஆட்சி அமைக்க உரிமைக் கோரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை நேற்று முன்தினம் சந்தித்து கடிதம் வழங்கினார். இதையடுத்து புதுச்சேரியில் 14ஆவது சட்டப்பேரவை கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, புதுச்சேரி சட்டப்பேரவை செயலர் முனுசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுச்சேரி 14ஆவது சட்டப்பேரவையானது, ஆளுநரின் ஆணைப்படி மே 3ஆம் தேதி கலைக்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details