புதுச்சேரி: வில்லியனூர் வசந்தா நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதி பாலாஜி - பவித்ரா. இவர்களுக்கு இரண்டு வயதில் தேயன்ஷி என்ற பெண் குழந்தை உள்ளது.
2 வயது குழந்தையின் அசத்தல் நினைவாற்றல்! - pudhuchery child sharp memory
புதுச்சேரியில் இரண்டு வயதே ஆன குழந்தை தேசிய தலைவர்கள், காய்கறிகள், வண்ணங்கள், விலங்குகளின் பெயரை அப்படியே சொல்லி 'India Book of Records 2021'இல் இடம்பிடித்துள்ளார்.
2 வயது குழந்தையின் அசத்தல் நினைவாற்றல்
இக்குழந்தையின் நினைவாற்றல் அதிகம் என்பதால் ஆங்கில எழுத்துக்கள், 10 தேசிய தலைவர்கள், 12 காய்கறிகள், விலங்குகள், வண்ணங்கள், 19 உடல் உறுப்புகளின் பெயர்களை மனப்பாடமாக அப்படியே சொல்கிறது. குழந்தையின் திறமையை ஊக்குவிக்கும்விதமாக தற்போது அக்குழந்தை India Book of Records 2021 புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். பலரும் குழந்தையையும் பெற்றோரையும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: எங்கும், எதிலும் இனித்து ஒலிக்கும் இசையின் தினம் இன்று!
Last Updated : Jun 21, 2021, 5:15 PM IST