டெல்லி:காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு இன்று (ஜூன் 3) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரியங்கா தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு சில கரோனா அறிகுறிகளுடன் எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரியங்கா காந்திக்கு கரோனா - பிரியங்கா காந்திக்கு கரோனா
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
![பிரியங்கா காந்திக்கு கரோனா பிரியங்கா காந்திக்கு கரோனா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15460401-thumbnail-3x2-priyanka.jpg)
பிரியங்கா காந்திக்கு கரோனா
வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னை சமீபத்தில் சந்தித்தவர்கள் கரோனா தொற்று பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார். முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நேற்று கரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கரோனா
Last Updated : Jun 3, 2022, 11:22 AM IST
TAGGED:
பிரியங்கா காந்திக்கு கரோனா