தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'தொற்று நோய்க்கு மத்தியில் பஞ்சாயத்துத் தேர்தலா?' - உத்தரபிரதேச அரசை அவதூறாக பேசிய பிரியங்கா காந்தி

கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் பஞ்சாயத்து தேர்தல்களை நடத்தியதற்காக உத்தரப் பிரதேச அரசை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சனம் செய்தார்.

Priyanka Gandhi slams UP govt
தொற்று நோய்க்கு மத்தியில் பஞ்சாயத்து தேர்தல்: உத்தரபிரதேச அரசை அவதூறாக பேசிய பிரியங்கா காந்தி!

By

Published : May 2, 2021, 9:59 PM IST

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தத் தேர்தல்கள் கிட்டத்தட்ட 60,000 கிராம சபைகளில் இரண்டாவது அலையின் பேரழிவு தாக்குதலைப் பற்றி எந்தச் சிந்தனையும் இல்லாமல் நடத்தப்பட்டுள்ளன.

தொற்று நோய்க்கு மத்தியில் பஞ்சாயத்து தேர்தல்: உத்தரபிரதேச அரசை அவதூறாக பேசிய பிரியங்கா காந்தி!

மாநில அரசின் நடவடிக்கைகள் உண்மையை மறைப்பதற்கும், பொதுமக்களையும் மருத்துவ சமூகத்தையும் அச்சுறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மு.க. ஸ்டாலின் ‘மே தின’ வாழ்த்து!

ABOUT THE AUTHOR

...view details