தீப்பிடித்து எரிந்த தனியார் பேருந்து 14 பேர் பலியான சோகம்
மஹராஷ்டிரா மாநிலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் அதில் பயணம் செய்த 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
Eதீப்பிடித்து எரிந்த தனியார் பேருந்து 14 பேர் பலியான சோகம்tv Bharat
மஹராஷ்டிரா மாநிலத்தில் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. நாசிக் அவுரங்காபாத் சாலையில் ஹோட்டல் மிர்சி சவுக் அருகே சென்ற போது, பேருந்து திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த விபத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 14 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Last Updated : Oct 8, 2022, 9:45 AM IST