பிரதமர் நரேந்திர மோடி நாளை 25 ஆம் தேதி புதுச்சேரி வருகையையொட்டி, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் புதுச்சேரி கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பிரதமர் மோடி வருகையை ஒட்டி புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வருகை! - புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை! - புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வருகை
புதுச்சேரி: பிரதமர் மோடி வருகையையொட்டி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
modi
எனவே,பள்ளிக்கு மாணவர்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக, நாளை ஒருநாள் புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மோடி உரை!