சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இதனால் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 115.50 ரகுறைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இதுவரை ரூ.1,885 ஆக இருந்த வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை, தற்போது ரூ.25.50 குறைந்து ரூ.1,859.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.115.50 குறைந்தது.. - LPG
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 115 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.115.50 குறைந்தது..
இந்த விலை குறைப்பு இன்று முதல் நாடு முழுவதும் அமலாகிறது. மேலும் நடப்பாண்டின் மே மாதம் முதல், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ஆறாவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
இதையும் படிங்க:பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 40 பைசா குறைப்பு