இன்று அந்தமான், நிகோபர் தீவுகளுக்கு வருகைதரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நான்கு நாள்கள் அங்கு தங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அந்தமான், நிகோபர் தீவுகளுக்கு வருகை! - ராம்நாத் கோவிந்த் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு வருகைதரவுள்ளார்.
டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று (பிப். 26) அந்தமான், நிகோபர் தீவுகளுக்கு வருகைதரவுள்ளார்.
இந்திய ஜனாதிபதி அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு வருகைதரவுள்ளார்
முன்னதாக ராம்நாத் கோவிந்த் புதன்கிழமையன்று (பிப். 24) பேசுகையில், "மோட்டேராவில் உள்ள ஒரு லட்சத்து 32 ஆயிரம் இருக்கைகள் கொண்ட நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக மாறியது பெருமை அளிக்கிறது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்: மாணவர்கள், வேலைக்கு செல்வோர் அவதி