உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரதாப்கார்க் நகர் அருகேயுள்ள நெடுஞ்சாலையில், அதிவேகமாக வந்த கார் ஒன்று முன்னே நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
உ.பி.யில் லாரி மீது கார் மோதி விபத்து - 14 பேர் பலி - சாலை விபத்து
![உ.பி.யில் லாரி மீது கார் மோதி விபத்து - 14 பேர் பலி 14 killed in road accident at Pratapgarh](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9599855-205-9599855-1605840208877.jpg)
சாலை விபத்தில் சிக்கிய கார்
08:02 November 20
பிரதாப்கார்க்: சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில், 6 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் காரில் பயணித்த 6 குழந்தைகள் உட்பட, 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக மணிக்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பட்டியலினத்தவருக்கு சிகை திருத்தம் செய்தவரை ஒதுக்கி வைத்த அவலம்