தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமித் ஷா, பினராய் விஜயன் பொங்கல் வாழ்த்து! - கேரள முதலமைச்சர் பொங்கல் வாழ்த்து

தமிழர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் ஆகியோர் பொங்கல் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.

political leaders pongal greetings  Amit shah wishes Pongal greetings in Tamil  Amit shah pongal wishes  political parties leader pongal greetings  kerala cm pongal greetings  அரசியல் பிரமூகர்களின் பொங்கல் வாழ்த்து  அமிதஷா பொங்கல் வாழ்த்து  கேரள முதலமைச்சர் பொங்கல் வாழ்த்து  பொங்கல் வாழ்த்து
பொங்கல் வாழ்த்துகள்

By

Published : Jan 14, 2022, 9:43 AM IST

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் இன்று (ஜன.14) பொங்கல் திருநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ட்விட்டரில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமிதஷாவின் பொங்கல் வாழ்த்து

அதில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கு எனது மகிழ்ச்சியான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். இந்த வருட பொங்கல் திருவிழா அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை தர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் ட்விட்டரில், “இந்தப் பொங்கல் திருநாளில், இன்பமும் அன்பும் நிறைந்து, சமத்துவம் நிறைந்ததோர் உலகம் உருவாக அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

கேரள முதலமைச்சர் பொங்கல் வாழ்த்து

இதையும் படிங்க: உலகப்புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது.. மாட பிடி.. பரிச வாங்கு!

ABOUT THE AUTHOR

...view details