டெல்லி: ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமியின் 125ஆம் ஆண்டு நினைவாக 125 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் மோடி.
125 ரூபாய் நாணயத்தை வெளியிட்ட மோடி - Srila Bhaktivedanta Swami Prabhupada
இஸ்கான் நிறுவனரான ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி, பகவத் கீதை 89 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட காரணமாக இருந்தார்.
மோடி
இஸ்கான் நிறுவனரான ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி, பகவத்கீதை 89 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட காரணமாக இருந்தார். பல்வேறு கோயில்களை நிறுவிய அவர், பக்தி இலக்கியத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவராவார்.
TAGGED:
ISKCON founder