நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிச.12) தனது 71ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டாருக்கு பிரதமர் மோடியின் வாழ்த்து!
நடிகர் ரஜினிகாந்த் 71ஆவது பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
pm-modi-wishes-rajinikanth-on-his-birthday
அதில், “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினிகாந்த். தனது படைப்பாற்றல், அற்புதமான நடிப்பால் இதேபோல் மக்களை ஊக்கப்படுத்துங்கள். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தர பிராத்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ’உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார்’ - முதலமைச்சர் ஸ்டாலின்