தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஸ்ரீராம நவமி: பிரதமர் மோடி வாழ்த்து! - பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: ஸ்ரீராம நவமியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

By

Published : Apr 21, 2021, 10:11 PM IST

ஸ்ரீராமரின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில், "ராமநவமி வாழ்த்துகள். ராமரின் மகத்தான இரக்க குணம் நம் நாட்டு மக்களிடையே என்றென்றும் தொடரட்டும். ராமரின் புகழ் ஓங்குக,

நமக்கு ராமர் விட்டுசென்ற செய்தியானது கண்ணியத்தை பின்பற்ற வேண்டும் என்பதே.

கரோனா நெருக்கடி காலத்தில், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பிற்பற்ற வேண்டும் என கேட்டு கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details