டெல்லியில் கரியப்பா மைதானத்தில் இன்று (ஜனவரி 28) நடைபெறவுள்ள தேசிய மாணவர் படையினரின்(என்சிசி) அணிவகுப்பில், பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
டெல்லி என்சிசி அணிவகுப்பில் பிரதமர் மோடி பங்கேற்பு! - என்சிசி அணிவகுப்பு
டெல்லி: கரியப்பா மைதானத்தில் நடைபெறவுள்ள என்சிசி அணிவகுப்பில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றவுள்ளார்.
டெல்லி
இந்நிகழ்வில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதி பிபின் ராவத், முப்படை தலைமை தளபதிகள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியில், என்சிசி படையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொள்ளும் மோடி, கலைநிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்க உள்ளார்.