தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெண் சக்தியை தலை வணங்குகிறேன்: மோடி - பிரதமர் மோடி மகளிர் தின வாழ்த்து

டெல்லி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, பெண்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

PM Modi
மோடி

By

Published : Mar 8, 2021, 10:32 AM IST

ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பெண்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது பதிவில், ’சர்வதேச பெண்கள் தினத்தில் வெல்ல முடியாத #பெண் சக்தியை தலை வணங்குகிறேன்! நம் தேச பெண்களின் சாதனைகளில் இந்தியா பெருமிதம் கொள்கிறது. பல்வேறு துறைகளில் பெண்கள் அதிகாரம் பெறும் வகையில் வாய்ப்பளிப்பதே அரசாங்கத்தின் கௌரவம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மகளிர் தினம்: கரோனா காலத்தில் பணியாற்றிய முன்களப்பெண்களின் நம்பிக்கை கதை!

ABOUT THE AUTHOR

...view details