தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்து - பிரதமர் மோடி ட்வீட்! - பிரதமர் நரேந்திர மோடி குடியரசு தின வாழ்த்து

டெல்லி: நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி ட்வீட்
vபிரதமர் மோடி ட்வீட்

By

Published : Jan 26, 2021, 9:59 AM IST

இந்தியா முழுவதும் 72ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி ட்வீட்

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்வீட்டில், " இந்திய நாட்டின் அனைத்து மக்களுக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்" எனப் பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details