பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "திபெத் தலைவர் தலாய்லாமாவின் 86ஆவது பிறந்தநாளை ஒட்டி அவருக்கு தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன். அவர் நீண்ட ஆயுளுடம், ஆரோகியத்துடனும் வாழ வாழ்த்தினேன்" என்று குறிப்பிட்டார்.
மதச்சார்பற்ற இந்தியா மீது மிகுந்த மரியாதை உண்டு - தலாய்லாமா - பிரதமர் நரேந்திர மோடி
திபெத் தலைவர் தலாய்லாமாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதற்கு தலாய்லாமா வீடியோ வாயிலாக பதிலளித்துள்ளார்.
PM Modi greets Dalai Lama on 86th birthday
அதற்கு வீடியோ வாயிலாக பதிலளித்த தலாய் லாமா, "இந்தியாவில் ஓர் அகதியாகி குடியேறியதிலிருந்து இந்த நாட்டின் சுதந்திரம், மத நல்லிணக்கத்தை முழுமையாகப் ஏற்கொண்டேன். இந்தியாவின் மதச்சார்பற்ற"நேர்மை, கருணை, அகிம்சை ஆகியவை மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கரோனா: மனித குலத்திற்கு அன்னை பூமி உணர்த்தும் பாடம் - தலாய்லாமா