தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டாக்டர் சாந்தா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்! - modi condolence

சென்னை: டாக்டர் சாந்தா மறைவுக்கு, பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சாந்தா
சாந்தா

By

Published : Jan 19, 2021, 9:43 AM IST

Updated : Jan 19, 2021, 10:01 AM IST

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர், மருத்துவர் வி.சாந்தா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், " சென்னை அடையாற்றில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை, ஏழை மக்களுக்கு சேவை செய்வதில் முன்னணியில் உள்ளது. 2018ஆம் ஆண்டில் நான் அங்கு சென்றதை நினைவு கூர்கிறேன். மருத்துவர் சாந்தாவின் மறைவு வருத்தமளிக்கிறது. புற்றுநோய்க்கு உயர்தர சிகிச்சையை உறுதி செய்வதற்கான சிறந்த முயற்சிகளுக்காக டாக்டர் சாந்தா எப்போதும் நினைவுகூரப்படுவார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Jan 19, 2021, 10:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details