தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இதுக்கு ஒரு எண்டே கிடையாதா - விலை உயர்வு - பெட்ரோல்.டீசல் விலை

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 103.61 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

விலை உயர்வு
விலை உயர்வு

By

Published : Oct 21, 2021, 11:57 AM IST

சென்னை :இன்று (அக்.21) பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து 103 ரூபாய் 61 காசுகளுக்கும் , டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து 99 ரூபாய் 50 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 35 காசுகள் உயர்ந்து 106 ரூபாய் 54 காசுகளுக்கும் , டீசல் விலை லிட்டருக்கு 95 ரூபாய் 27 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மும்பையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 112 ரூபாய் 44 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 103 ரூபாய் 26 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல்.டீசல் விலை

கொல்கத்தாவில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 107 ரூபாய் 12 காசுகளுக்கும் , டீசல் விலை லிட்டருக்கு 98 ரூபாய் 38 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துவருவது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மங்கிகேப் கொள்ளையன் கைது

ABOUT THE AUTHOR

...view details