தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா பீதியில் பெங்களூருவைவிட்டு வெளியேறும் மக்கள் - latest news

பெங்களூருவில் 14 நாள்கள் ஊரடங்கு விதிக்கப்பட்ட காரணத்தினால் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர்.

கரோனா பீதியில் பெங்களூரை விட்டு வெளியேரும் மக்கள்
கரோனா பீதியில் பெங்களூரை விட்டு வெளியேரும் மக்கள்

By

Published : Apr 27, 2021, 10:08 AM IST

பெங்களூரு: கரோனா தொற்று அதிகரிப்பால் பெங்களூருவில்14 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதானல், மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்கின்றன.

இதனால், பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள் மக்கள் கூட்டம் கூட்டமாகக் காணப்படுகிறார்கள். முந்தைய வாரங்களில் போக்குவரத்து வேலைநிறுத்தம் காரணமாக கே.எஸ்.ஆர்.டி.சி. பேருந்துகளுக்கான பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது, ஊரடங்கு காரணத்தினால் பெங்களூருவிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகாலை முதல் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: ஸ்டெர்லைட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்: 11 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details