தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லடாக் சாரணர் பிரிவில் இணைந்த புதிய வீரர்கள்! - Passing-out parade to to mark entry of recruits

லே: லடாக் சாரணர் பிரிவில் ( Ladakh Scouts Regimental Centre) புதிதாக இணைந்த 90 பேரை வரவேற்கும் விதமான அணிவகுப்பு நடைபெற்றது.

லடாக்கில் இளம் ராணுவர்களை வரவேற்கும் விதமாக அணிவகுப்பு!
லடாக்கில் இளம் ராணுவர்களை வரவேற்கும் விதமாக அணிவகுப்பு!

By

Published : Jun 13, 2021, 6:25 PM IST

லே:லடாக் சாரணர் பிரிவில் நேற்று (ஜூன்.11) அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பயிற்சி முடித்த 90 இளம் வீரர்களை கெளரவிக்கும் வகையில், அணிவகுப்பு நடைபெற்றது.

கரோனா தொற்று பரவலால், உள்துறை அமைச்சகம், இந்திய ராணுவம் விதித்த கட்டுப்பாடுகளைப் பின்பற்றி, ராணுவ, சிவில் பிரமுகர்கள் இல்லாமல், கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி அணிவகுப்பு விழா நடத்தப்பட்டது.

பயிற்சியின் போது, சிறப்பான செயல்பட்ட வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க:டெல்லி - லே விமான சேவையைத் தொடங்கும் இண்டிகோ

ABOUT THE AUTHOR

...view details