தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காவல் துறையினர் பிடித்து தள்ளியதில் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு - P Chidambaram suffered a fracture in his left rib after he was pushed away by Police during the partys protest in Delhi

டெல்லி காங்கிரஸ் போராட்டத்தின்போது காவல் துறையினர் பிடித்து தள்ளியதில் அக்கட்சியின் மூத்தத் தலைவர் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலும்பு முறிவு
எலும்பு முறிவு

By

Published : Jun 13, 2022, 8:40 PM IST

Updated : Jun 13, 2022, 8:46 PM IST

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியில் காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

இதில், காவல் துறையினர் பிடித்து தள்ளியதில் காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ப.சிதம்பரத்திற்கு இடது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Jun 13, 2022, 8:46 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details