மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலம், தபோடி பகுதியைச் சேர்ந்த ஜுனைத் முகமது என்ற இளைஞரை புனே பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பயங்கரவாத இயக்கத்திடமிருந்து நிதியுதவி பெற்றதாக புனே இளைஞர் கைது! - இளைஞரை புனே பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்
பயங்கரவாத இயக்கத்திடமிருந்து நிதியுதவி பெற்றதாக எழுந்த புகாரில் ஜுனைத் முகமது என்ற இளைஞரை புனே பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
squad
கைதான இளைஞர், காஷ்மீரைச் சேர்ந்த பயங்கரவாத இயக்கத்திடமிருந்து நிதியுதவி பெற்றதாக புகார் எழுந்தது. அதன் பேரில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார், அந்த இளைஞரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: விஸ்மயா வழக்கு: கணவர் கிரண் குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!