இது தொடர்பாக அவர் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில்,”தென்னிந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும் தெலங்கானா மாநில முதலமைச்சருமான கே.சந்திரசேகர ராவிற்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை திமுக சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
சந்திரசேகர ராவிற்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து! - திமுக தலைவர் ஸ்டாலின் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவிற்கு பிறந்தநாள் வாழ்த்து
தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி நிறுவனரும் தெலங்கானா மாநில முதலமைச்சருமான சந்திரசேகர ராவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
stalin
நாட்டிற்காகவும், தெலங்கானா மாநில வளர்ச்சிக்காகவும் இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் மக்கள் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் காங். அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் மனு!