தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆசியா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஐடிஐ பெர்ஹாம்பூர் - தி மைண்ட் ஹார்ட் & ஹேண்ட் ஷோ

பெர்ஹாம்பூர் தொழில் பயிற்சி நிறுவனம் ஆசியா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

Asia_Book_of_Records
Asia_Book_of_Records

By

Published : Nov 5, 2020, 10:46 PM IST

தி மைண்ட் ஹார்ட் & ஹேண்ட் ஷோ என பெயரிடப்பட்ட இந்த தொழில் பயிற்சி நிறுவனத்தின் பூங்கா இந்தியாவிலேயே மிகப் பெரியது என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இது குறித்து அந்நிறுவன முதல்வர் ராஜத் குமார் பனிகிரஹி, தி மைண்ட் ஹார்ட் & ஹேண்ட் ஷோ இந்தியாவிலேயே பெரிய பூங்கா ஆகும். இது திறன் மேம்பாட்டுக்கான புதிய சிந்தனை ஆகும். கழிவுகளை கொண்டு தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டர், ஐயன் மேன், டால்பின் உள்ளிட்ட 20 மிகப் பெரிய சிற்பங்கள் இங்கு உள்ளன. அதில் இரண்டு சிற்பங்கள் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

Asia_Book_of_Records

ABOUT THE AUTHOR

...view details