ஹைதராபாத்(தெலங்கானா): ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமராவின் மகளும் முன்னாள் மத்திய அமைச்சர் டகுபதி புரந்தேஸ்வரி மற்றும் சந்திரபாபு நாயுடுவின் மனைவி நாரா புவனேஸ்வரி ஆகியோரின் சகோதரியுமான, கண்டமனேனி உமா மகேஸ்வரி ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
என்டிஆர் மகள் உமா மகேஸ்வரி காலமானார்! - என்டிஆர் மகள் பெயர்
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமராவின் மகளான கண்டமனேனி உமா மகேஸ்வரி ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
என்டிஆர் மகள் உமா மகேஸ்வரி காலமானார்
உமா மகேஸ்வரி இறந்த செய்தியினை அறிந்த சந்திரபாபு, அவரது மகன் நாரா லோகேஷ் மற்றும் பிற குடும்பத்தினர் அவரது இல்லத்திற்கு விரைந்தனர். மகேஸ்வரியின் சகோதரரும் பிரபல நடிகருமான, தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ நந்தமுரி பாலகிருஷ்ணா மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல்: வயநாட்டை தொடர்ந்து கண்ணூரிலும் பரவல்